الفيل
The Elephant • 5 ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
2அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?
3இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
4அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.
5ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.